சந்திரகுப்த மவுரியரைப்போல மோடியின் பொற்காலம் குறித்தும் எதிர்கால தலைமுறை படிக்கும்- மத்திய மந்திரி பெருமிதம்

சந்திரகுப்த மவுரியரைப்போல 'மோடியின் பொற்காலம் குறித்தும் எதிர்கால தலைமுறை படிக்கும்'- மத்திய மந்திரி பெருமிதம்

சந்திரகுப்த மவுரியரைப்போல மோடியின் பொற்காலம் குறித்தும் எதிர்கால தலைமுறை படிக்கும் என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
20 Feb 2023 2:52 AM IST