கர்நாடகத்தில் நம்ம கிளினிக்குகளின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி

கர்நாடகத்தில் 'நம்ம கிளினிக்'குகளின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி

கர்நாடகத்தில் நம்ம கிளினிக்குகளின் மேம்பாட்டிற்கு வரும் நாட்களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
15 Dec 2022 2:29 AM IST