புகுஷிமா அணுஉலையின் கழிவுநீரை கடலில் திறந்து விடுவதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை - தென் கொரியா

'புகுஷிமா அணுஉலையின் கழிவுநீரை கடலில் திறந்து விடுவதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை' - தென் கொரியா

அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவுநீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
7 July 2023 4:58 PM GMT