கஞ்சா, குட்கா கடத்திய வழக்கில் கைதான 13 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்  போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கஞ்சா, குட்கா கடத்திய வழக்கில் கைதான 13 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கிருஷ்ணகிரி, ஜூன்.13- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் கஞ்சா மற்றும் குட்கா கடத்திய வழக்குகளில் கைதான 13 பேரின் வங்கி கணக்குகள் காவல் துறை சார்பில் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
12 Jun 2022 10:00 PM IST