சமூக மாற்றத்துக்காக தொடர்ந்து போராடிய தகைசால் தமிழர்

சமூக மாற்றத்துக்காக தொடர்ந்து போராடிய 'தகைசால் தமிழர்'

இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சங்கரய்யா.
15 Nov 2023 6:10 AM
இளம் தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களை தெரியவில்லை

இளம் தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களை தெரியவில்லை

இளம் தலைமுறையினருக்கு சினிமா நட்சத்திரங்களை தெரிந்த அளவுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை தெரியவில்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.
26 Oct 2023 5:45 PM
பகத்சிங் பற்றி தெரிந்து கொள்வோம்

பகத்சிங் பற்றி தெரிந்து கொள்வோம்

பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.
3 Oct 2023 3:09 PM
தமிழ் மீது பற்று கொண்ட பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் மீது பற்று கொண்ட பாவேந்தர் பாரதிதாசன்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கும் காலம் இக்காலம். இந்த முழக்கத்திற்கு காரணமாக இருந்த பெருமக்களுள் பாவேந்தர் பாரதிதாசனார் குறிப்பிடத்தக்கவர். கடல்போலச் செந்தமிழை பெருக்க வேண்டும் என்று தமிழின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். மேலும் சாதி வேறுபாடற்ற சமத்துவ சமுதாயம் காண விரும்பியவர்.
22 Sept 2023 2:28 PM
சுதந்திர போராட்டத்தில் காமராஜர்

சுதந்திர போராட்டத்தில் காமராஜர்

காலத்தாலும், நீராலும், நெருப்பாலும் அழியாதது கல்வி. அத்தகைய உயரிய கல்வியை அனைவருக்கும் இலவசமாய் வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் படிப்பும், இளமைப்பருவமும் குறித்து காண்போம்.
27 July 2023 2:56 PM
விடுதலை போராட்ட வீரரான சங்கரய்யாவுக்கு வயது 102; தலைவர்கள் வாழ்த்து

விடுதலை போராட்ட வீரரான சங்கரய்யாவுக்கு வயது 102; தலைவர்கள் வாழ்த்து

விடுதலை போராட்ட வீரரான சங்கரய்யா, 102-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
16 July 2023 9:06 AM
பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணம்; அண்ணாமலை பங்கேற்பு

பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணம்; அண்ணாமலை பங்கேற்பு

பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கையில் ஏந்தி விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
6 Aug 2022 11:38 PM