தேர்தல் இலவசங்கள் தடை செய்யப்படுமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று முக்கிய விசாரணை
தேர்தல்களில் இலவசம் கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
21 March 2024 10:13 AM ISTஇலவசமாக எதையும் வழங்கக்கூடாது.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி பரபரப்பு பேச்சு
அரசாங்கத்திடமிருந்து மானியம் பெறும் மக்கள், சமூகத்திற்கு எதாவது திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று இன்போசிஸ் நாராயணமூர்த்தி வலியுறுத்தினார்.
1 Dec 2023 3:11 PM ISTதேர்தலையொட்டி கவர்ச்சிகர இலவச திட்டங்கள் அறிவிப்பு - மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இலவச திட்டங்கள் அறிவிப்பு தொடர்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2023 8:21 PM ISTகுவிந்து கிடக்கும் அரசின் இலவச பொருட்கள்
விழுப்புரம் சமுதாய நலக்கூடத்தில் குவிந்து கிடக்கும் அரசின் இலவச பொருட்கள் வீணாகி வருவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
13 March 2023 12:15 AM ISTஇலவசங்கள் அவசியமா?
இலவசங்கள் அவசியமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
30 Oct 2022 12:27 AM ISTஇலவசங்கள் அவசியமா?
இலவசங்கள் அவசியமா? என்பது பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
30 Oct 2022 12:24 AM ISTஇலவசங்களை ஒழுங்குபடுத்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது - காங்கிரஸ்
இலவசம் வழங்குவது தொடர்பான வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது என்று காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது.
29 Oct 2022 4:54 AM ISTகொரோனா காலத்தில் இந்தியா இலவசங்களை வழங்கவில்லை, ரேஷன் பொருட்களை வழங்கி உதவியது: யோகி ஆதித்யநாத்
கொரோனா காலத்தில் இந்தியா இலவசங்களை வழங்கவில்லை என்றும், இலவச ரேஷன் பொருட்களை வழங்கி உதவியதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
17 Sept 2022 10:35 PM ISTசமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது- அமைச்சர் எ.வ.வேலு
சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகின்றன என மாணவர்கள், உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
6 Sept 2022 5:49 AM ISTஅரசின் கடமையை இலவசம் என்று கேலி பேசுவதா? - டி.கே.எஸ். இளங்கோவன்
அரசாங்கத்தின் கடமையை இலவசம் என்று யாரும் கேலி பேசி விடக்கூடாது என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
24 Aug 2022 12:52 PM ISTஇலவச திட்ட வழக்கை நாட்டின் நலன்கருதியே விசாரிக்கிறோம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
இலவச திட்ட வழக்கை நாட்டின் பொருளாதார நலன் கருதியே விசாரிக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.
23 Aug 2022 11:24 PM IST"இலவசங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்" - கனிமொழி எம்.பி.
நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
23 Aug 2022 1:33 PM IST