திருப்பதியில் நாளை வரை இலவச தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
23 May 2024 10:47 PM ISTதிருப்பதியில் 52 மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள்
புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதியில் சுமார் 52 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
8 Oct 2022 10:14 AM ISTதிருப்பதியில் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தான அரங்காவலர் குழு ஒப்புதல்
திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ரூ.95 கோடி செலவில் 5-வது மண்டபம் கட்டப்படும் என்றுஅரங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.
25 Sept 2022 8:50 AM ISTபுரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள் - இலவச தரிசனத்துக்கு 19 மணிநேரம் ஆனது
திருமலையில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர்.
19 Sept 2022 5:33 AM IST