கர்நாடக சட்டசபை தேர்தல்:  வாக்காளர்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் மாறி, மாறி இலவச குக்கர் வினியோகம்

கர்நாடக சட்டசபை தேர்தல்: வாக்காளர்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் மாறி, மாறி இலவச குக்கர் வினியோகம்

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வாக்காளர்களுக்கு இலவச குக்கர்களை வழங்கி கவர்ந்து வருகின்றன.
6 Feb 2023 7:51 AM IST