இலவச காண்டம் கொடுத்து தேர்தல் பிரசாரம்... நாட்டையே மிரளவிட்ட ஆந்திராவின் இரு பெரும் கட்சிகள்

'இலவச காண்டம்' கொடுத்து தேர்தல் பிரசாரம்... நாட்டையே மிரளவிட்ட ஆந்திராவின் இரு பெரும் கட்சிகள்

கட்சியின் சின்னம், லோகோ மற்றும் பெயர் அச்சிடப்பட்ட காண்டம் பாக்கெட்டுகள் வழங்குவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
23 Feb 2024 1:01 PM IST