பூர்வீக சொத்து மோசடியாக விற்பனை:  ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

பூர்வீக சொத்து மோசடியாக விற்பனை: ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

பூர்வீக சொத்தை மோசடியாக விற்பனை செய்ததாக ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
2 Jun 2022 10:37 PM IST