திருமண ஆசை வார்த்தை கூறி  பெண்ணிடம் ரூ.50 லட்சம்   பெற்று கார் டிரைவர் மோசடி

திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் பெற்று கார் டிரைவர் மோசடி

திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சத்தை பெற்று மோசடி செய்த கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
7 Jun 2022 2:55 AM IST