கார் விற்பனைக்கு இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.1.90 லட்சம் நூதன மோசடி

கார் விற்பனைக்கு இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.1.90 லட்சம் நூதன மோசடி

கார் விற்பனைக்கு இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.90 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
26 July 2022 8:16 PM IST