மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட போலீஸ் மீது வழக்கு; லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Jun 2023 4:43 AM ISTமோசடி புகாரில் சிக்கிய சுகேஷ் - நடிகை ஜாக்குலின் வாழ்க்கை படமாகிறது
தொழில் அதிபர்களை ஏமாற்றி பல கோடி பண மோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவர் பிரபல...
18 March 2023 6:18 AM ISTஏலச்சீட்டு நடத்தி மோசடி; கிராம மக்கள் புகார்
வேடசந்தூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் புகார் அளித்தனர்.
14 Nov 2022 10:27 PM ISTநிதி நிறுவன அதிபர் மீது மேலும் ரூ.31 லட்சம் மோசடி புகார்
சேலத்தில் பணம் இரட்டிப்பு மோசடியில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் பாலசுப்பிரமணி மீது மேலும் ரூ.31 லட்சம் மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.
20 Aug 2022 11:55 PM ISTபிரபல டைரக்டர் போலீசில் புகார்
பிரபல தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா போலீசில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
23 July 2022 8:34 AM ISTஆப்பக்கூடலில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி
ஆப்பக்கூடலில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வக்கீல் மீது போலீசில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2022 3:35 AM ISTமுன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரூ.27 லட்சம் மோசடி புகார்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்துள்ளார்.
14 Jun 2022 8:36 AM IST