
பிரான்ஸ்: கனமழை, வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
ரியூனியன் தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
2 March 2025 11:00 PM
பிரான்சில் உள்ள ரஷிய தூதரகத்தில் குண்டுவெடிப்பு; பயங்கரவாத தாக்குதலா?
பிரான்சின் மார்சே நகரில் ரஷிய தூதரகத்தின் மீது நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலின் அறிகுறிகளாகும் என ரஷியா தெரிவித்து உள்ளது.
24 Feb 2025 2:52 PM
இந்திய ராணுவ தலைமை தளபதி பிரான்ஸ் நாட்டில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்
இந்திய ராணுவ தலைமை தளபதி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.
23 Feb 2025 11:28 AM
பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் பலி
பிரான்சில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
23 Feb 2025 7:16 AM
அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
12 Feb 2025 1:40 PM
பிரான்சில் புதிய இந்திய தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து புதிய இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
12 Feb 2025 11:06 AM
பிரான்ஸ்: உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
12 Feb 2025 10:24 AM
இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் புத்திசாலித்தன மனங்களின் சங்கமம்; பாரீசில் பிரதமர் மோடி பேச்சு
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் நட்புறவுக்கு ஜனநாயக மதிப்புகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மக்கள் சேவை ஆகியன தூண்களாக அமைந்துள்ளன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
12 Feb 2025 2:08 AM
3 நாள் சுற்றுப் பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார்.
10 Feb 2025 5:17 PM
ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரான்சில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
10 Feb 2025 7:39 AM
பாரிஸ் அருகே முதியோர் காப்பகத்தில் தீ விபத்து- 3 பேர் உயிரிழப்பு
புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூன்று பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2025 7:46 AM
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
10 Jan 2025 11:40 PM