மயிலாடுதுறையில் ரூ.37 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட  ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவார்   ராஜகுமார் எம்.எல்.ஏ. தகவல்

மயிலாடுதுறையில் ரூ.37 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவார் ராஜகுமார் எம்.எல்.ஏ. தகவல்

மயிலாடுதுறையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்ட ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவார் என ராஜகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
1 Jun 2022 6:36 PM IST