தொழிலாளர்களுக்காக போராடிய  5 ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பணிநீக்கம்  மீண்டும் வேலை வழங்க கோரிக்கை

தொழிலாளர்களுக்காக போராடிய 5 ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பணிநீக்கம் மீண்டும் வேலை வழங்க கோரிக்கை

தொழிலாளர்களுக்காக போராடி பணிநீக்கம் செய்யப்பட்ட 5 ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள், மீண்டும் வேலை வழங்க கோரிக்கை கலெக்டா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
29 Sept 2022 12:15 AM IST