கள்ளக்குறிச்சி கலவரம்:  அரசுக்கும், காவல்துறைக்கும்  இடைவெளியை காட்டுகிறது-  முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கள்ளக்குறிச்சி கலவரம்: அரசுக்கும், காவல்துறைக்கும் இடைவெளியை காட்டுகிறது- முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கள்ளக்குறிச்சி கலவரம் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ள இடைவெளியை காட்டுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்
17 July 2022 10:57 PM IST