
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்காக... மொரீசியஸ் நாட்டில் அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடி
மொரீசியஸ் நாட்டின் வெளியுறவு துறை மந்திரி தனஞ்செய் ராம்புல் டெல்லிக்கு வருகை தந்து, மன்மோகன் சிங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
28 Dec 2024 6:13 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நீல நிற தலைப்பாகையின் ரகசியம் என்ன...?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, சக மாணவர்கள் அவரை நீல நிற தலைப்பாகை என புனைப்பெயர் வைத்தே பாசத்துடன் அழைப்பார்கள்.
27 Dec 2024 8:49 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
26 Sept 2023 4:00 AM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Sept 2022 5:46 AM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
26 Sept 2022 5:23 AM