சத்தியமங்கலம் அருகே பரபரப்பு  அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை காரில் கடத்திய 6 பேர் கும்பல்;  ரூ.1½ கோடி பறிப்பு

சத்தியமங்கலம் அருகே பரபரப்பு அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை காரில் கடத்திய 6 பேர் கும்பல்; ரூ.1½ கோடி பறிப்பு

சத்தியமங்கலம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி ரூ.1½ கோடி பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 Aug 2022 2:34 AM IST