முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? - மநீம கேள்வி

முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? - மநீம கேள்வி

முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்று மநீம கேள்வி எழுப்பியுள்ளது.
27 Jun 2022 3:39 PM IST