தீபாவளியையொட்டி  இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை:  வனத்துறையினர் எச்சரிக்கை

தீபாவளியையொட்டி இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை

தீபாவளியையொட்டி இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
24 Oct 2022 12:15 AM IST