கனமழையால் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 8:05 AM ISTவால்பாறை: சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
பட்டப்பகலில் தாய் கண் எதிரே சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
20 Oct 2024 1:06 PM ISTசதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை - வனத்துறை அறிவிப்பு
சதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
14 Oct 2024 9:30 PM ISTவனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்?
பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.
23 Aug 2024 2:03 PM ISTஊருக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்த காட்டு யானைகள் ; விரட்டியடித்த வனத்துறை
8 காட்டு யானைகளை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டியடித்தனர்.
29 Jun 2024 4:59 PM ISTகுட்டி யானையை தாயுடன் சேர்க்கும் வனத்துறையினரின் முயற்சி தோல்வி
மனிதர்களுடன் பழகியதால் குட்டியை கூட்டத்தில் சேர்க்க யானைகள் மறுக்கின்றன.
9 Jun 2024 2:55 PM ISTதாயை பிரிந்து தவித்து வரும் குட்டி யானையை முகாமிற்கு அனுப்ப முடிவு?
குட்டியானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் 3-வது நாளாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
7 Jun 2024 9:37 AM ISTகோவை: தாயை பிரிந்து தனியாக தவித்து வரும் குட்டி யானை
குட்டியானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
6 Jun 2024 10:57 AM ISTகோவையில் தாயை விட்டு பிரியாமல் பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை
தொடர் சிகிச்சையின் பலனாக யானையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
31 May 2024 5:25 PM ISTசீறும் பாம்பை கையில் பிடித்த பெண் கைது - வனத்துறை அதிரடி
பாம்பை பிடித்து வீடியோ எடுத்தது தொடர்பாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
29 May 2024 4:25 AM ISTஆள் இல்லாத வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்து பதுங்கிய சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
26 May 2024 1:20 AM ISTகுற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவிகளின் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 May 2024 12:41 PM IST