விழுப்புரம் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட நர்சிங் மாணவி தற்கொலை

விழுப்புரம் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட நர்சிங் மாணவி தற்கொலை

விழுப்புரம் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Sept 2023 12:15 AM IST