கடலூர் மாவட்டத்தில் இதுவரை 5¾ லட்சம் பேர் விண்ணப்பம் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு பதிவு செய்யாதவர்களுக்கு 19, 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 5¾ லட்சம் பேர் விண்ணப்பம் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு பதிவு செய்யாதவர்களுக்கு 19, 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 5¾ லட்சம் பேர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் பதிவு செய்யாதவர்களுக்காக வருகிற 19, 20-ந் தேதிகளில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
13 Aug 2023 12:15 AM IST
கடலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டத்துக்கான 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டத்துக்கான 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நடைபெறும் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
6 Aug 2023 12:15 AM IST