சீனா:  பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள்; விசாரணைக்கு உத்தரவு

சீனா: பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள்; விசாரணைக்கு உத்தரவு

சீனாவில் பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகளின் பாட புத்தகத்தில் இடம் பெற்ற ஆபாச படங்கள் சர்ச்சையாகி நாடு முழுவதிலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
30 May 2022 1:33 PM IST