ஆட்டோ டிரைவரை தாக்கியவருக்கு   5 ஆண்டு சிறை

ஆட்டோ டிரைவரை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை

ராஜாக்கமங்கலம் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
14 Oct 2022 12:15 AM IST