படகில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை

படகில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை

பேச்சிப்பாறை அணையை கடந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
9 Sept 2023 12:15 AM IST