கள்ளக்குறிச்சி அருகே  வரதட்சணை கேட்டு தாக்கியதால் பெண் தற்கொலை  கணவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு தாக்கியதால் பெண் தற்கொலை கணவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு தாக்கியதால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
12 Oct 2022 12:15 AM IST