இங்கிலாந்தில் 3.3 அடி நீளம் கொண்ட டைனோசர் கால்தடம் கண்டுபிடிப்பு - 16 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என தகவல்

இங்கிலாந்தில் 3.3 அடி நீளம் கொண்ட டைனோசர் கால்தடம் கண்டுபிடிப்பு - 16 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என தகவல்

டைனோசரின் கால் தடம் 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இது 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Feb 2023 8:53 PM IST