மெட்ரோ ரெயில் நிலைய நடைபாலத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
மெட்ரோ ரெயில் நிலைய நடைபாலத்தில் இளம்பெண்ணுக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
16 April 2024 2:23 AMகேரளாவில் அதிர்ச்சி: நடைபாலத்தில் இருந்து கடலில் தூக்கி வீசப்பட்ட சுற்றுலா பயணிகள்
கடலில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
9 March 2024 8:35 PMகிளாம்பாக்கத்தில் நடைமேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியீடு
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முதல் ரெயில் நிலையத்தின் மையப்பகுதி வரை 400மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
31 Jan 2024 3:50 AMநடை பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே நடை பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
25 Oct 2023 7:15 PMகொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடல்
தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுவதால் கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
12 Oct 2023 5:29 PMகனகம்மாசத்திரம் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி விபத்து; 4 பேர் படுகாயம்
கனகம்மாசத்திரம் அருகே தரைப்பாலத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 Oct 2023 11:55 AMகழிவுநீர் வாய்க்கால் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது
புதுவை மரப்பாலம் சந்திப்பில் 100 அடி சாலையில் கழிவுநீர் வாய்க்காலுக்கான தரைப்பாலம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.
19 Aug 2023 5:45 PMநடைபாலத்தின் முகப்பில் தடுப்பு சுவர் கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே நடைபாலத்தின் முகப்பில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Jun 2023 6:45 PMரூ.10 லட்சத்தில் புதிய தரைப்பாலம்
கம்பம் நகராட்சியில் புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.10 லட்சம் நிதியை ரவீந்திரநாத் எம்.பி. ஒதுக்கீடு செய்துள்ளார்.
22 Jun 2023 7:30 PMதரைப்பாலத்தில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே தரைப்பாலத்தில தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Jun 2023 6:45 PMதற்காலிக தரைப்பாலம் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
தேவூர் அருகே தற்காலிக தரைப்பாலம் கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 Jan 2023 7:44 PMகொசஸ்தலை ஆற்று தரைப்பாலத்தில் வெள்ளம் - ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகனங்கள்
வெள்ள நீர் செல்லக்கூடிய தரைப்பாலத்தில் ஒரு சில வாகனங்கள் செல்வதும், சிறுவர்கள் விளையாடி மகிழ்வதும் தொடர்ந்து வருகிறது.
13 Dec 2022 10:13 AM