உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல்
குடும்ப பட்ஜெட்டில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
10 March 2024 5:17 AM ISTஅரிசி, பால் உள்ளிட்ட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
4 Jan 2024 12:04 AM ISTஉணவு பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது: மத்திய அரசு விளக்கம்
உணவு பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானதுதான். வரத்து அதிகரித்தவுடன் விலை குறையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
23 Aug 2023 4:38 AM ISTபர்கூர் ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம்;வனத்துறையினர் வேண்டுகோள்
பர்கூர் ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
24 May 2023 2:25 AM ISTகுழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள்
குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள் குறித்து தாய்மார்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
17 Jan 2023 1:15 AM ISTதியேட்டர்களில் வெளி உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கலாம்...குடீநீர் இலவசமாக வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
ஜம்மு-காஷ்மீரில் தியேட்டர்களுக்கு வருவோர், வெளி உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு வருவதை தடை செய்யக் கூடாது என்று ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
3 Jan 2023 5:55 PM IST