திடீரென மாயமான கோடிக்கணக்கான பேஸ்புக் பாலோயர்கள் - அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்

திடீரென மாயமான கோடிக்கணக்கான பேஸ்புக் பாலோயர்கள் - அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்

உலகளாவிய சமூக ஊடகமான பேஸ்புக் -கின் பாலோயர்கள் எண்ணிக்கை திடீரென பெரும் சரிவை சந்தித்தால் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
13 Oct 2022 10:28 PM IST