சென்னை மயிலாப்பூர்: பறக்கும் ரெயில் மேம்பாலத்தில் இருந்து தள்ளிவிட்டு ஒருவர் கொலை
ரெயில் மேம்பாலத்தின் மேல் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டநிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
10 Dec 2024 7:51 AM ISTமலையடிப்பட்டியில் தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்; வாகன ஓட்டிகள் கோரிக்கை
மலையடிப்பட்டியில் தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Oct 2023 1:24 AM ISTரூ.2¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணி
பொய்குணம்-ஜவுளிகுப்பம் சாலையில் ரூ.2¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
6 Sept 2023 12:15 AM ISTபுதிய தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து தொடங்கியது
கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் மீது வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது.
29 Aug 2023 9:51 PM ISTரூ.3¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணி
செஞ்சி அருகே ரூ.3¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
14 Aug 2023 12:15 AM ISTபாகூர்-கன்னியக்கோவில் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி
பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது.
23 July 2023 10:56 PM ISTரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்
மார்த்தாண்டம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்
22 July 2023 12:15 AM ISTகட்டாலங்குளத்தில் ரூ.1.60 கோடியில் சாலை, மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா
கட்டாலங்குளத்தில் ரூ.1.60 கோடியில் சாலை, மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
13 July 2023 12:15 AM ISTசென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளம்பெண் பலி
மீனம்பாக்கம், ஜூன்.30-சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் பஞ்சராகி நின்ற வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் பெண் பலியானார். நண்பர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
30 Jun 2023 2:10 PM ISTமேம்பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்
மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
17 Jun 2023 12:17 AM ISTவிபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுமா?
மண்மங்கலத்தில் விபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
16 April 2023 12:15 AM ISTபாலத்தின் அடியில் படுத்து தூங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
வியாசர்பாடி-எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில் படுத்து தூங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
12 March 2023 12:20 PM IST