கார்த்திகை தீப விழா எதிரொலி.. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
வரத்துக் குறைவு மற்றும் கார்த்திகை தீபத்தை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
13 Dec 2024 5:33 PM ISTஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தன.
21 Oct 2023 11:00 PM ISTஆயுத பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
21 Oct 2023 9:05 PM ISTபூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
ஓசூர் மார்க்ெகட்டில் பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
21 Oct 2023 12:48 AM ISTபூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூரில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
14 Oct 2023 12:10 AM ISTபரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
30 Sept 2023 12:15 AM ISTபரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளது.
18 Sept 2023 12:15 AM ISTபரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
16 July 2023 12:15 AM ISTபரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 July 2023 12:15 AM ISTபரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர்பூக்கள் சாகுபடிபரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி ...
2 Jun 2023 12:15 AM ISTபூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும் என்பதால், நாமக்கல்லில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
5 May 2023 12:15 AM IST