கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: கும்தாமேடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம்  வினாடிக்கு 9,480 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது

கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: கும்தாமேடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம் வினாடிக்கு 9,480 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது

கடலூர் தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்தாமேடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்கிறது. இதன் மூலம் வினாடிக்கு 9,480 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
17 Oct 2022 12:15 AM IST