விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர் மழை: தென்பெண்ணை, மணிமுக்தா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர் மழையால் தென்பெண்ணை, மணிமுக்தா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2022 12:15 AM ISTவிழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
31 Aug 2022 9:57 PM IST