மாஞ்சோலையில் 163 மி.மீ. மழை பெய்தது  குற்றாலம்-மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மாஞ்சோலையில் 163 மி.மீ. மழை பெய்தது குற்றாலம்-மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 163 மி.மீ. மழை பதிவானது. குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது
6 Dec 2022 12:15 AM IST