
பிலிப்பைன்சில் புயல், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி
பிலிப்பைன்சில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
24 Oct 2024 10:18 AM
ஈரோடு, கோவையில் பெய்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
23 Oct 2024 1:14 AM
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
22 Oct 2024 11:25 AM
மழை, வெள்ளம்; பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மழை, வெள்ளத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
15 Oct 2024 9:39 AM
மழை, வெள்ளபாதிப்பு: மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
14 Oct 2024 11:42 AM
தென்காசி: பழைய குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு - பொதுமக்கள் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமாக ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் உள்ளன
9 Oct 2024 1:21 PM
வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி - மத்திய அரசு ஒப்புதல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
30 Sept 2024 8:35 PM
வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு உதவவில்லை - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
29 Sept 2024 9:50 PM
அமெரிக்காவை பந்தாடிய புயல்: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு
அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் பலியாகினர்.
28 Sept 2024 11:23 PM
குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது
தமிழக பக்தர்கள் சென்ற சொகுசு பஸ் தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
26 Sept 2024 7:23 PM
வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி - வைரல் வீடியோ
நான்கு பக்கமும் ஓடும் தண்ணீரால் கார் சூழ்ந்திருந்தாலும் அந்த தம்பதியினர் எந்தவித பதட்டம் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
26 Sept 2024 6:08 PM
மேற்கு வங்காள வெள்ளம்: பிரதமர் மோடிக்கு மம்தா புகார் கடிதம்
வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்
20 Sept 2024 9:46 AM