கல்வராயன்மலையில் கொட்டித்தீர்த்த கனமழை:  கோமுகி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கல்வராயன்மலையில் கொட்டித்தீர்த்த கனமழை: கோமுகி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கல்வராயன்மலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் கோமுகி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 Oct 2022 12:15 AM IST