வெள்ளத்தடுப்பு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெள்ளத்தடுப்பு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
9 Nov 2022 2:57 PM ISTதாம்பரம் மாநகராட்சியில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு பணிகள் - அதிகாரிகள் நேரில் ஆய்வு
வெள்ளத்தடுப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார்.
26 Oct 2022 11:45 PM ISTரூ.75 கோடியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் - முதல்-அமைச்சர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
12 July 2022 2:41 PM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், பருவமழை தொடங்குவதற்கு முன்பு இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
7 July 2022 12:26 AM IST