கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4 Nov 2024 6:35 AM ISTவெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை வீசிய பொதுமக்கள்
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ஸ்பெயின் மன்னர் மீது பொதுமக்கள் மண்ணை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Nov 2024 8:37 PM ISTஸ்பெயின் கனமழை, வெள்ளம்: மீட்புப்பணிக்கு கூடுதலாக வீரர்கள் அனுப்பி வைப்பு
ஸ்பெயினில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மீட்புப்பணிக்காக போலீசார், ராணுவ வீரர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
2 Nov 2024 6:21 PM ISTஸ்பெயினில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 205 ஆக உயர்வு
ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.
1 Nov 2024 6:14 PM ISTஸ்பெயினில் திடீர் வெள்ளம் - 51 பேர் பலி
ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்.
30 Oct 2024 3:51 PM ISTபிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம் - 81 பேர் பலி
பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 81 பேர் உயிரிழந்தனர்.
27 Oct 2024 5:24 AM ISTமதுரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Oct 2024 12:39 PM ISTபிலிப்பைன்சில் புயல், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி
பிலிப்பைன்சில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
24 Oct 2024 3:48 PM ISTஈரோடு, கோவையில் பெய்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
23 Oct 2024 6:44 AM ISTகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
22 Oct 2024 4:55 PM ISTமழை, வெள்ளம்; பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மழை, வெள்ளத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
15 Oct 2024 3:09 PM ISTமழை, வெள்ளபாதிப்பு: மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
14 Oct 2024 5:12 PM IST