
கனமழை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 10 விமானங்கள்
கனமழை எதிரொலியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளன.
22 March 2025 4:33 PM
மதுரை-விஜயவாடா இடையே 30-ந் தேதி முதல் விமான சேவை
மதுரை-விஜயவாடா இடையே 30-ந் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது.
20 March 2025 10:54 AM
அமெரிக்காவில் பனிப்புயல் பாதிப்பு: 4 பேர் பலி; 2,100 விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையிலான பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
23 Jan 2025 12:18 AM
7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற நடைமுறை அமல்
7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
16 Jan 2025 5:55 AM
கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதல் விமான சேவை
கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதலாக ஒரு விமானம் வருகிற 14-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
25 Dec 2024 3:43 AM
தொடர் மழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு
தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 3:26 AM
சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 7 விமானங்கள்
சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னையில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்தன.
11 Dec 2024 6:02 AM
மோசமான வானிலை: சென்னையில் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்
சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் விமானங்கள் வட்டமடித்து வருகின்றன.
26 Nov 2024 7:23 AM
சென்னை விமான நிலையத்தில் இன்று 12 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இன்று 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
20 Nov 2024 4:58 AM
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து
நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2024 6:09 PM
டெல்லியில் புகைப்பனி, காற்று மாசுபாடு... 107 விமானங்கள் காலதாமதம்
டெல்லியில் குறைவான தொலைவையே பார்க்க கூடிய சூழலால் விமானம் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
17 Nov 2024 6:34 AM
மழை எதிரொலி.. சென்னையில் விமானங்கள் தாமதமாக இயக்கம்
சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
12 Nov 2024 4:15 AM