
அகமதாபாத்தில் தரையிறங்கிய சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் இருந்து மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
10 Feb 2025 10:08 AM
நடுவானில் விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு
விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Feb 2025 11:19 PM
சென்னைக்கு வந்த சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விமானத்தில் நடத்தப்பட்ட பலத்த சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
4 Feb 2025 5:51 AM
பெங்களூருவில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பிவிடப்பட்டது.
25 Jan 2025 10:33 AM
மோசமான வானிலை; துபாய்-கொல்கத்தா விமானம் சென்னையில் தரையிறக்கம்
மோசமான வானிலை காரணமாக துபாய்-கொல்கத்தா விமானம் சென்னையில் தரையிறங்கியது.
24 Jan 2025 1:10 AM
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
15 Jan 2025 1:29 AM
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
10 Jan 2025 6:15 AM
இலங்கையில் மோசமான வானிலை.. திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம்
கொழும்பில் வானிலை சீரடைந்ததும் விமானம் அங்கு புறப்பட்டுச் செல்லும்.
7 Jan 2025 6:18 AM
மேகங்கள் மீது நின்ற ஏலியன்கள்? வீடியோ வைரல்
அந்த உருவம் வேற்றுக்கிரக வாசிகள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.
3 Jan 2025 6:47 PM
மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் இரவு நேர விமான சேவை
மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.
20 Dec 2024 1:59 AM
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் பெட்ரோல் கசிவு - உயிர் தப்பிய 145 பயணிகள்
விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தார்.
11 Dec 2024 10:08 AM
சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
9 Dec 2024 4:16 AM