சென்னை விமான நிலையத்தில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.78 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.78 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ரூ.78 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 March 2023 1:59 PM IST