4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை

4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை

பெங்களூருவில் 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 March 2023 1:59 AM IST