
தூத்துக்குடியில் இருந்து இ.பி.எஸ்.சுடன் ஒரே விமானத்தில் வருவதை தவிர்த்த ஒ.பி.எஸ்
பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
27 March 2025 10:25 AM
பாகிஸ்தான்: தரையிறங்கும்போது விமான சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு
பாகிஸ்தானில் தரையிறங்கும்போது விமான சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 March 2025 10:28 AM
பணிப்பெண்களை பயணி தாக்கியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
அமெரிக்காவில் பணிப்பெண்ணை பயணி ஒருவர் தாக்கியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
14 March 2025 1:11 AM
சென்னையில் இருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு
எந்திரக்கோளாறால் அபுதாபி விமானம் ரத்துசெய்யப்பட்டது.
11 March 2025 7:03 PM
30-ந் தேதி முதல் மதுரை-ஐதராபாத் விமான சேவை நேரம் மாற்றம்
30-ந் தேதி முதல் மதுரை-ஐதராபாத் விமான சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 March 2025 3:00 AM
அரியானா: விபத்தில் சிக்கிய போர் விமானம் - உயிர்தப்பிய விமானி
விபத்தில் சிக்கிய போர் விமானத்தில் இருந்து விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
7 March 2025 1:51 PM
பறவை மோதியதால் நடுவானில் தீப்பிடித்த விமான என்ஜின் - அமெரிக்காவில் பரபரப்பு
பறவை மோதியதால் நடுவானில் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.
2 March 2025 9:45 PM
இங்கிலாந்தில் பனிமலையில் மோதிய விமானம் - 3 பேர் படுகாயம்
இங்கிலாந்தில் விமானம் பனிமலையில் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
27 Feb 2025 10:23 PM
நடுவானில் விமானியை கடித்த சிலந்தி; ஜெர்மனி-ஸ்பெயின் விமானத்தில் பரபரப்பு
நடுவானில் விமானியை சிலந்தி கடித்ததால் ஜெர்மனி-ஸ்பெயின் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
25 Feb 2025 11:08 PM
நடுவானில் எரிபொருள் பற்றாக்குறை: டெல்லி செல்ல வேண்டிய விமானம் அவசரமாக தரையிறக்கம்
விமானம் டெல்லி செல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Feb 2025 1:49 AM
அகமதாபாத்தில் தரையிறங்கிய சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் இருந்து மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
10 Feb 2025 10:08 AM
நடுவானில் விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு
விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Feb 2025 11:19 PM