பிட்னஸ் பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்...33 வயதில் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிட்னஸ் பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்...33 வயதில் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பிட்னஸ் பெண் தனது 33 வயதில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
31 Aug 2023 11:07 AM IST