நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Aug 2022 10:44 PM IST