
மீனவர் நலன் காக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 11:57 AM
அமீரக-சவுதி எல்லையில் 8 ஆண்டுகளாக சிக்கித் தவித்த தமிழக மீனவர் - தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை
அமீரக-சவுதி எல்லையில் 8 ஆண்டுகளாக சிக்கித் தவித்த தமிழக மீனவர் தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
12 July 2024 7:52 PM
உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Aug 2024 11:20 AM
தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2024 2:11 PM
மீனவர் விவகாரம் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
5 Sept 2024 2:34 PM
மீனவர்களுக்கு அபராதம் அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கை அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
மீனவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், அவர்களை விடுவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 3:38 PM
தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2024 11:42 AM
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது.
23 Oct 2024 1:30 PM
"தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.." - இலங்கை அதிபர் உறுதி
அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 3:57 AM
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Dec 2024 7:36 AM
தமிழக மீனவர்களின் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாக நேரிடும் - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 6:53 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
26 Jan 2025 2:37 AM