மண்டபத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மண்டபத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
19 Dec 2022 11:40 PM ISTராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். மேலும் மீனவர்களின் வலைகளை அறுத்தும் அவர்கள் சேதப்படுத்தியதாக தெரிகிறது.
18 Dec 2022 11:13 PM IST7 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்
7 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றனர்.
11 Dec 2022 9:18 PM ISTராமேசுவரம், பாம்பனில் மீன்கள் விலை குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம்
அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் சீசன் தொடங்கி உள்ளதால் மீனவர்கள் பிடித்து வரும் அனைத்து வகை மீன்களும் விலை குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
25 Nov 2022 9:59 PM ISTகடற்கரை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்
மீனவர்களின் கருத்து கேட்காமல் கடற்கரை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.
7 Nov 2022 8:25 PM ISTஇலங்கை கடற்படை தாக்குதலில் 2 மீனவர்கள் காயம்
நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களில் 2 பேர், இலங்கை கடற்படை தாக்குதலில் காயம் அடைந்தனர். அவர்களும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குப்பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
7 Nov 2022 8:00 PM ISTராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
6 Nov 2022 7:50 PM ISTகடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
படகு கடலில் மூழ்கி தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
31 Oct 2022 10:58 PM ISTராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் ெதாடங்கினர்
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கினர்.
28 Oct 2022 10:56 PM ISTஇலங்கை கடற்படையால் நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
இலங்கை கடற்படையால் நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
29 Sept 2022 8:47 PM ISTபாம்பன் - தூத்துக்குடி மீனவர்கள் இடையே பிரச்சினை
பாம்பன் - தூத்துக்குடி மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2022 10:10 PM ISTநடுக்கடலில் படகு மூழ்கியது; மீனவர் மாயம்
தொண்டி அருகே நடுக்கடலில் படகு மூழ்கி மீனவர் மாயமானார். 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
17 Sept 2022 12:15 AM IST